ANDAL VAZHI THIRUNAMAMS
ANDAL VAZHI TIRUNAMAM - 1
Composed by Shri appiLLai swAmi, disciple of AchArya Shri MaNavALa mAmunigaL.
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
tiruvADippUrattu chegattudittAL vAzhiyE – Glory be to ANDAL who was born in this world on ADi pUram star.
tiruppAvai muppadum chEppinAL VAzhiyE- Glory be to the one who composed thirty pAsurams called tiruppAvai!
periyAzhvAr peRReDutta pENpiLLai vAzhiyE – Glory be to the girl child of periyAzhwAr!
perumboodoor mAmunikkup pinnAnAL vAzhiyE – Glory be to the sister of EmperumAnar because he fulfilled her wish of giving nooRu taDA veNNai, akkAra aDisil etc. to Azhagar PerumAL. So, ANDAL called him ANNA.
oru nooRRu nArpattu moonRuraittAL vAzhiyE- Glory be to the one who sang nAchchiyAr tirumozhi of 143 pAsurams.
uyar arangarkkE kaNNi ugandaLittAL vAzhiyE – Glory be to the one who happily wore the garland and offered it to Lord RanganAtha.
maruvArum tirumalli vaLa nADi vAzhiyE – Glory be to the flourishing land of tirumalli/srivilliputtoor that is filled with fragrance of flowers.
vaN puduvai nagark kOdai malarppadangal vAzhiyE - Glory be to the beautiful srivilliputtoor ANDAL's lotus feet.
ANDAL VAZHI TIRUNAMAM - 2
தேடி அவள் கொண்ட ஸ்ரீ ரங்கநாதர்க்கும்
நாடி அவள் புகழ் கூடி உவகையுடன்
பாடிய பக்தர்க்கும் கேட்பவர் யாவர்க்கும் மங்களம் மங்களம்
chooDi koDutta nal nAchiyAr kOdaikkum
tEDi aval konDa shri ranganAtharukkum,
nADi avaL pugazh kooDi uvagaiyuDan
pADiya bhaktarukkum kEtpavar yAvarukkum
Nitya shree nitya jaya mangalam
May auspiciousness prevail for ANDAL NACHIYAR who wore the Lord's garland,
May auspiciousness prevail Lord RanganAtha who married her and for the bhaktas who sing her songs, and for those who just hear about her glories.
ANDAL VAZHI TIRUNAMAM - 3
கோதை பிறந்த ஊர்!
கோவிந்தன் வாழும் ஊர்!
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்!
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் !
நான்மறைகள் ஓதும் ஊர்!
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்!
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்!
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் !
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மனிதரை வையம் சுமப்பது வம்பு!
gOvindan vAzhum Ur – Where there is kOdai, there is gOvindan.
sOdi manNi mADam tOnRum Ur – the place with beautiful gOpuram.
neediyAl nalla battar vAzhum Ur – the place where honest devotees live.
ANDAL VAZHI TIRUNAMAM - 4
வேயர் புகழ் வில்லிபுததூர் ஆடிப்பூரம், மேன்மேலும் மிகவிளங்கும் விட்டுசித்தன், தூய திருமகளாய் வந்து அரங்கனார்க்கு துழாய் மாலை முடி சூடிக்குடு த்த மாதே நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறைந்தும் நீ உரைத்த தை ஒரு திங்கள் பாமாலை ஆய புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும் அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே - தேசிகன் பிரபந்த சாரம்.
ANDAL VAZHI TIRUNAMAM - 5
காரார்நற்றுழாய்க்கானத்து அவதரித்தாள் வாழியே!
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே!
விட்டுசித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே!
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்தருள்வாள் வாழியே!
ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தாள் வாழியே!
ஆண்டாள் தம் இணையடிகள் அனவரதம் வாழியே!
kArAr naRRuzhAikkAnattu avadarittAL vAzhiyE!
vimalamAm tiruvADip pUrattAL vAzhiyE!
viTTuchittan vaLartteDutta iLankizhaiyAL vAzhiyE!
amalat tiruppAvai aiyARu aLittaruLvAL vAzhiyE!
Aga nURReNNaindu mUnRuraittAL vAzhiyE!
amudanAm aranganukkE mAlaiyiTTAL vAzhiyE!
ANDAL tam iNaiyaDigaL anavaratam vAzhiyE!
ANDAL TIRUVADIGALE SHARANAM.