Showing posts with label VAZHI TIRUNAMAM - TIRUMAZHISAIAZHVAR. Show all posts
Showing posts with label VAZHI TIRUNAMAM - TIRUMAZHISAIAZHVAR. Show all posts

TIRUMAZHISAI AZHVAR VAZHI TIRUNAMAM

 

tirumazhisai AzhvAr



TIRUMAZHISAI PIRAN VAZHI - 1

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்தின் உதித்தான் வாழியே
எழில் சந்தவிருத்தம் நூற்றிருபதீன்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திஸாரன் இரு நற்பதங்கள் வாழியே

anbuDan andhAdi thoNNURRARu uraittAn vAzhiyE
azhagArum tirumazhichai amarnda chelvan vAzhiyE
inbamigu thaiyil magattin udittAn vAzhiyE
ezhil chandhaviruththam nURRirupadIndAn vAzhiyE
munbugaththil vandhudhiththa munivanAr vAzhiyE
muzhup perukkil ponni edir midanda chollOn vAzhiyE
nanpuviyil nAlAyiraththezhunURRAn vAzhiyE
nangaL paththisAran irunaRpadaggaL vAzhiyE

Glory to AzhvAr who blessed us with 96 nAnmugan tiruvandAdis!
Glory to AzhvAr who was born in tirumazhisai surrounded by rivers.
Glory to AzhvAr who was born in the sweet month of tai and magam star!
Glory to AzhvAr who blessed us with 120 tiruchchanda viruttams!
Glory to the bhakti Yogi who appeared in the dwApara yuga!
Glory to AzhvAr whose poems floated back in the ponni floods!
Glory to AzhvAr who lived for 4700 years!
Glory to the sacred feet of our great bhaktisAran!

TIRUMAZHISAI PIRAN VAZHI – 2
DESIKA PRABANDHAM
PRABANDA SARAM – 18.5

தைமகத்தில் வருமழிசை பரனே! மற்றைச்
சமயங்கல் பல தெரிந்து* மாயோனல்லால்
தெய்வம் மற்றில்லை என உரைத்த* வேதச்
செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்றாறு பாட்டும்*
மெய்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்*
விளங்கிய நூற்றிருபதும் தப்பாமல்* மெய்யே
வையகத்தில் மறவாமல் உரைத்து வாழும்
வகை* அடியேனுக்கருள் செய் மகிழ்ந்து நீயே

taimagattil varumazhisai paranE! maRRaich
chamayangal pala terindu* mAyOnallAl
deivam maRRillai ena uraitta* vEdach
chezhumporuL nAnmugan toNNooRRARu pATTum*
meymigutta tiruchchanda viruttap pADal*
viLangiya nooRRirupadum tappAmal* meyyE
vaiyagattil maRavAmal uraittu vAzhum
vagai* aDiyEnukkaruL chey magizhndu neeyE

Oh Lord of tirumazhisai who was born in tai magam!
You learnt all other religions too,
You proclaimed that SHRIMAN NARAYANAN is the supreme Lord,
You blessed us with the meanings of the vEdas through 96 nAnmugan tiruvandAdis
You blessed us with the amazing 120 tiruchchanda viruttams,
Please bless aDiyEn so that I always sing your poems as long as I live on this earth.

FEATURED POST

PERIYAZHVAR TIRUMOZHI DECAD 1