TIRUMANGAI AZHVAR VAZHI TIRUNAMAM

 

TIRUMANGAI AZHVAR VAZHI TIRUNAMAM




கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே.

காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே.

நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே.

நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே.

இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே.

இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே.

வலந்திகழுங்குமுதவல்லி மணவாளன் வாழியே.

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே.


kalanda thirukkArtigaiyil kArtigai vandOn vAzhiyE

kAsiniyil kuRaiyalUrk kAvalOn vAzhiyE

nalam thgazh AyiratteNpattu nAluraittAn vAzhiyE

nAlaindum ARaindum namakkuraittAn vAzhiyE

ilangezhukURRirukkai irumaDal IndAn vAzhiyE

immUnRil irunURRirupattEzhIndAn vAzhiyE

valam tigazhum kumudavalli maNavALan vAzhiyE

vATkaliyan parakAlan mangaiyar kOn vAzhiyE








No comments:

Post a Comment

FEATURED POST

MUSINGS ON KRISHNA'S DANCE

  MUSINGS ON KRISHNA'S DANCE Krishna, the charmer seems to have displayed a variety of dance forms in His mesmerizing avatAra. He is ref...