MADHURA KAVI AZHVAR VAZHI TIRUNAMAMS
MADURAKAVI AZHVAR VAZHI - 1
சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத்து உயர் தவத்தோன் வாழியே
ஒளி கதிரோன் தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழியே
chittiraiyil chittirai nAL siRakka vandOn vAzhiyE
tirukkOLUr avadaritta selvanAr vAzhiyE
uttara gangAteerattu uyar tavattOn vAzhiyE
oLi kadirOn teRkku udikka ugandu vandOn vAzhiyE
pattiyoDu patinonRum pADinAn vAzhiyE
parAngushanE paranenRu paRRinAn vAzhiyE
mattimamAm padapporuLai vAzhvittAn vAzhiyE
madhurakavi tiruvaDigaL vAzhi vAzhi vAzhiyE
MADHURAKAVI AZHVAR VAZHI - 2
PRABANDA SARAM BY SWAMI DESIKAN
தேறிய மாஞானமுடன் திருக்கோளூரில்
சித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு
அனவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியேன் எனும் மதுரகவியே, நீ முன்
கூறிய கண்ணினுண் சிறுத்தாம்பு அதனிற் பாட்டுக்
குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே.
tERiya mAgyAnamuDan tirukkOLUril
chittiraiyil chittirai nAL vandu tOnRi
ARiya nallanpuDanE kurukUr nambikku
anavaratam antaranga aDimai cheydu
mARanai allAl enRum maRandum tEvu
maRRaRiyEn enum madurakaviyE, nee mun
kURiya kaNNinuN chiRuttAmbu adaniR pATTuk
kulavu padinonRum enakku udavu neeyE.
No comments:
Post a Comment