QUIZ ON MUDAL AZHVARS
QUIZ - 1
குறுக்கெழுத்து
--------------------------
கீழே உள்ள கேள்விகளின் விடைகள் கொண்டு கட்டத்தை நிரப்புக.
இடமிருந்து வலம்:-
1) பூதத்தாழ்வாரின் அவதாரத் திருத்தலம்? (6),
2) பொய்கையாழ்வாரின் அவதார திருநட்சத்திரம்? (5),
3) பேயாழ்வாரின் அவதாரத்திருத்தலம்? (5)
4) 'நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்' - என தன் பிரபந்தத்தைத் துவங்கியவர்? (5)
5) வெவ்வேறு இடங்களில் அவதரித்திருந்த மூன்று ஆழ்வார்களையும் ஒருங்கே வரவைத்து ஆயனார் அருள்புரிந்த திருத்தலம்? (7),
6) பொய்கையாழ்வார் தனது விளக்கிற்கு தகளியாக உபயோகப்படுத்தியது? (3)
மேலிருந்து கீழ்:-
1) பேயாழ்வார் தனது பிரபந்தத்தின் முடிவு பாசுரத்தை, இங்ஙணே தாயாரின் சிறப்பைக் கூறி நிறைவு செய்கிறார்? (10),
2) மூன்று திருவந்தாதிகளும் தமிழ் இலக்கணப்படி எந்தத் தொடையில் அமைந்துள்ளது? (4),
3) 'கருவரங்கத்துள் கிடந்தேன், கை தொழுதேன் கண்டேன்' என பொய்கையாழ்வார் கூறிய. திருத்தலம்? (7),
4) பேயாழ்வாரின் அவதார திருநட்சத்திரம்? (4)
5) பூதத்தாழ்வார் தனது பிரபந்தத்தில் பெரிதும் போற்றிப் பாடிய பெருமானின் முக்கியமான அவயவம்? (3),
6) கவித்துவத்தில் சிறந்து விளங்கிய பொய்கைஆழ்வாரை, தனியனில் இங்ஙணே சிறப்பித்து அழைக்கிறார் முதலியாண்டான் ? (7)
QUIZ - 2
QUIZ 2
MUDAL AZHVAR TIRUVANDADIS
வினாடிவினா - முதல் ஆழ்வார் திருவந்தாதி
Write the avatAra and the leelA from the pAsuram phrases.
பாசுர வாக்கியங்களில் குறிப்பிடப்படும் அவதாரம் மற்றும் பகவானின் லீலையைக் கண்டறியவும்.
1. vakkaranai konrAn vaDivu
வக்கரனைக் கொன்றான் வடிவு
2. kArOdam munkaDaindu pinnaDaittAi mAkaDalai
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை
3. kuDaiyAga A kAtta kO
குடையாக ஆ காத்த கோ
4. tankuDangai neerERRAn tAzhvu
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
5. ERRuyirai aTTAn ezhil
ஏற்றுயிரை அட்டான் எழில்
6. turagattai vAipiLandAn toTTu
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
7. kONAgam komboSitta kO
கோணாகம் கொம்பொசித்த கோ.
8. iDaikazhiyE paRRi ini
இடைகழியே பற்றி யினி.
9. iraNDuruvum onrAi isaindu
இரண்டுருவு மொன்றாய் இசைந்து
10. maNNai umizhnda vayiru
மண்ணை உமிழ்ந்த வயிறு?
11. pErttanai mAsagadam
பேர்த்தனை மாசகடம்
12. tirindadu venjamattu tErkaDavi
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி
ALL THE BEST!!!
ANSWERS - QUIZ 1
MUDAL AZHVAR CROSSWORD PUZZLE
குறுக்கெழுத்து
--------------------------
கீழே உள்ள கேள்விகளின் விடைகள் கொண்டு கட்டத்தை நிரப்புக.
இடமிருந்து வலம்:-
1) பூதத்தாழ்வாரின் அவதாரத் திருத்தலம்? (6),
'கடல்மல்லை'
2) பொய்கையாழ்வாரின் அவதார திருநட்சத்திரம்? (5),
'திருவோணம்'
3) பேயாழ்வாரின் அவதாரத்திருத்தலம்? (5)
'திருமயிலை'
4) 'நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்' - என தன் பிரபந்தத்தைத் துவங்கியவர்? (5)
'பூதத்தார்'
5) வெவ்வேறு இடங்களில் அவதரித்திருந்த மூன்று ஆழ்வார்களையும் ஒருங்கே வரவைத்து ஆயனார் அருள்புரிந்த திருத்தலம்? (7),
'திருக்கோவலூர்'
6) பொய்கையாழ்வார் தனது விளக்கிற்கு தகளியாக உபயோகப்படுத்தியது? (3)
'வையம்'
மேலிருந்து கீழ்:-
1) பேயாழ்வார் தனது பிரபந்தத்தின் முடிவு பாசுரத்தை, இங்ஙணே தாயாரின் சிறப்பைக் கூறி நிறைவு செய்கிறார்? (10),
'தேனமரும்பூமேல்திரு'
2) மூன்று திருவந்தாதிகளும் தமிழ் இலக்கணப்படி எந்தத் தொடையில் அமைந்துள்ளது? (4),
'அந்தாதி'
3) 'கருவரங்கத்துள் கிடந்தேன், கை தொழுதேன் கண்டேன்' என பொய்கையாழ்வார் கூறிய. திருத்தலம்? (7),
'திருவரங்கம்'
4) பேயாழ்வாரின் அவதார திருநட்சத்திரம்? (4)
'சதயம்'
5) பூதத்தாழ்வார் தனது பிரபந்தத்தில் பெரிதும் போற்றிப் பாடிய பெருமானின் முக்கியமான அவயவம்? (3),
'சேவடி'
6) கவித்துவத்தில் சிறந்து விளங்கிய பொய்கைஆழ்வாரை, தனியனில் இங்ஙணே சிறப்பித்து அழைக்கிறார் முதலியாண்டான் ? (7)
'கவிஞர்போரேறு'
ANSWERS - QUIZ 2
MUDAL AZHVAR TIRUVANDADIS
வினாடிவினா - முதல் ஆழ்வார் திருவந்தாதி
Some avatAras and the leelAs from mudal tiruvandadi phrases.
பாசுர வாக்கியங்களில் குறிப்பிடப்படும் அவதாரம் மற்றும் பகவானின் லீலை.
1. vakkaranai konrAn vaDivu
வக்கரனைக் கொன்றான் வடிவு
KrishnAvatAram - Dantavakra vadam - (Mudal TiruvandAdi – 21 (2302)
KrishNa killed enemy dantavakra with his kaumodaki gada in a mace fight. ShisupAla and Dantavakra were the third incarnation of Jaya and Vijaya.
2. kArOdam munkaDaindu pinnaDaittAi mAkaDalai
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை
1.karOdam mun kaDaindu - koormAvatAram – Samudra manthanam
(iranDAm tiruvandAdi – 30 (2211) - Churning of the ocean.
2. pinnaDaittAi mAkaDalai – rAmAvatAram – SEtu bandhanam – (iranDAm tiruvandAdi – 30 (2211)
Raama built the bridge over the large Indian ocean.
3. kuDaiyAga A kAtta kO
குடையாக ஆ காத்த கோ
krisNAvatAram – gOvardhanOddharaNam – (MoonrAm tiruvandadi – 41 (2322)
KrishNa, the leader of the cowherds (kO) lifted the govardhana hill like an umbrella to save the cows (A)
4. tankuDangai neerERRAn tAzhvu
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
VaamanAvatAram - MoonrAm tiruvandadi 62 (2343)
Vaamana accepted water in his hands before accepting the charity of three strides of land.
5. ERRuyirai aTTAn ezhil
ஏற்றுயிரை அட்டான் எழில்
KrishNAvatAram – vRusha damanam - MoonrAm tiruvandAdi 85 (2366)
KrishNa subdued the seven bulls to marry Nappinnai
6. turagattai vAipiLandAn toTTu
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
krishNAvatARam – Kesi vadham – MoonrAm tiruvandadi 98 (2379)
KrishNa tore asura kEsi’s mouth into two.
7. kONAgam komboSitta kO
கோணாகம் கொம்பொசித்த கோ.
KrishNAvatAram – KuvalayApeeDam vadham – (iraNDAm tiruvandadi – 68(2249)
KrishNa (kO) broke the tusks of the mad elephant kuvalayApeeDam (kOLnAgam)
8. iDaikazhiyE paRRi ini
இடைகழியே பற்றி யினி.
Trivkrama/ulagaLanda perumAl sAkshAtkAram to mudal AzhvArs at TirukOvaloor iDaikkazhi (narrow porch)
9. iraNDuruvum onrAi isaindu
இரண்டுருவு மொன்றாய் இசைந்து
ShankaranArAyaNa, Harihara – MoonrAm tiruvandadi 63 (2344)
Lord Narayana once appeared in the unified form of Shiva and VishNu to pacify all HIs devotees.
10. maNNai umizhnda vayiru
மண்ணை உமிழ்ந்த வயிறு?
VaTapatrasAyee - Mudal tiruvandAdi 92 (2173)
During praLaya VishNu appears to MArkanDEya as an infant on the banyan leaf, after swallowing the whole universe.
11. pErttanai mAsagadam
பேர்த்தனை மாசகடம்
krishNAvatAram – ShakaTAsura bhanjanam – IranDAm tiruvandadi – 10 (2191)
KrishNa kicked the cart demon shakaTAsura and crashed him down.
12. tirindadu venjamattu tErkaDavi
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி
krishNAvatAram – Paarthasaarathi – IraNDAm tiruvandadi – 15 (2196)
KrishNa became Arjuna’s charioteer and drove Him to the mahAbhArata war arena.
No comments:
Post a Comment